ஒரிஜினல் தாத்தாவாகவே மாறிவிட்ட வம்பு!
27 Thursday Jul 2017

வம்பு நடிகரின் உருவத்தைப் பார்த்த பிறகுதான் அந்த தாத்தா கேரக்டரை வைத்து தொலைத்தாரா இயக்குநர்.... இல்லை கேரக்டருக்காக உடம்பை ஏற்றுகிறேன் என்று உடம்பை ஏற்றிவிட்டு கஷ்டப்படுகிறாரோ வம்பு என்று தெரியவில்லை. ஆனால் இப்போது வம்புவைப் பார்த்தால் ஒரிஜினல் தாத்தா மாதிரிதான் காட்சியளிக்கிறார்.

 

கிட்டத்தட்ட நடிகரின் கேரியருக்கே பெரிய ஆப்பாக வைத்துவிட்டது சமீபத்திய ப்ளாப் படம். அடுத்த படத்துக்கு வம்புவின் உடலும் தயாராக மறுக்கிறதாம். அவரைப் பார்த்தால் 50, 55 வயது என்று கணிக்கும் அளவுக்கு உடம்பு ஏறிவிட்டது. விளைவு கடும் மந்தமாகவும் மாறிவிட்டாராம் (இந்த மந்தத்துக்கு சில போதை வஸ்துகளும் காரணம் என்று பேச்சு அடிபடுகிறது)

 

கடைசியாக வந்த தகவல்படி அமெரிக்காவில் இரண்டு மாதங்கள் தங்கி உடல் எடையை குறைக்க முடிவு செய்திருக்கிறாராம்.

    Related News...

கடும் கடன் நெருக்கடி... வீட்டை அடமானம் வைத்த ஹீரோ!
பப்ளியை வைத்து ஃபோட்டோசெஷன்... கலக்கத்தில் ஹீரோக்கள்!
வாரிசு நடிகருடன் பாச நடிகை காதல்: கடுப்பில் இளம் ஹீரோ
5 லட்சத்தில் இருந்து 50 லட்சத்துக்கு தாவிய மைனா நாயகன்!
அவங்களுக்கு கொடுக்குறீங்க எனக்கு கொடுத்தா என்ன...? நியாயம் கேட்கும் உமி நடிகை!
சின்ன நம்பர் நடிகையின் ஆசைக்கு முட்டுக்கட்டை போட்ட தாயார்
ரூ. 1 'சி' மேட்டர்: நடிகையை சுற்றி சுற்றி வரும் புதுமுக இயக்குனர்கள்
லண்டன் காதலரை மறைக்கும் உலக வாரிசு!
ஹீரோக்களுடன் சகஜமாகி சான்ஸ் பிடிக்கும் நடிகை!
அசிஸ்டெண்ட்களை வைத்து இளம் இயக்குநர்களை வளைக்கும் வெளிச்ச டீம்!