இப்போ காயத்திரிய நல்லவா மாறி காட்டுறாங்களே எதுனா உள்குத்து இருக்குமோ?
27 Thursday Jul 2017

சென்னை: ஓவியா ஆர்மிக்காரர்கள் ஜூலியை திட்டித் திட்டி மீம்ஸ் போடுகிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சி பார்ப்பவர்கள் ஜூலியை பயங்கர வில்லி போன்று பார்க்கிறார்கள். அவர் பிக் பாஸ் சொல்லிக் கொடுத்தது போன்று லூசு மாதிரி நடந்து கொள்வதை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் போடுகிறார்கள். ட்விட்டரில் திரும்பும் பக்கம் எல்லாம் ஜூலியை வசைபாடுவது தான்.

 

ஆன இப்போ காயத்திரிய நல்லவா மாறி காட்டுறங்களே 🤔 எதுனா உள்குத்து இருக்குமோ

 

என்னங்கயா.. காயு மேடத்த நல்லவங்களா காட்டி ஓவியா கூட சேத்து வைக்கனுமா. உடனே பண்ணிடுறேங்கையா.

 

சோறுக்கு போராடினால் குண்டாஸ்... பேருக்கு போராடினால் பிக்பாஸ்! #ஜூலி #வளர்மதி

 

அடுத்த வாரம், தலைவருக்கான போட்டியில் பங்கேற்க முடிவெடுக்கும் #ஜூலி அய்யோ ராமா இந்த கொசு தொல்ல தாங்கலடா அடிச்சி கொல்லுங்கடா! #BiggBossTamil

 

ஜல்லிக்கட்டுக்காக போராடிய ஒருத்தியை லூசாக்கி விட்டுட்டு, ஒரு நடிகையை கொண்டாட வெச்சிட்டாங்க பாத்தீங்களா மக்களே!!! #BigBossTamil #Politics

 

ஜூலி மீம்ஸ்

 

இத பாரேன்.. காயத்ரியக்காவ பாத்து கலாக்கா கண்ல ஜலம் வச்சுண்டாங்க.. #BiggBossTamil #BiggBossWithKamalHaasan #OviyaArmy 

 

#BiggBossTamil #BigBossTamil #OviyaArmy #Oviya #Oviyadaa காயத்திரியும் ஓவியாவும் சேர்ந்ததோட பின் விளைவுதான் ஜூலியின் தலைவர் ஆசை.🤔😒😑😏

    Related News

எங்களுக்கு வெள்ளம் வேண்டா, ஓவியா மதி.. பைத்தியம் எப்படி முத்திப் போச்சு பாருங்க!
'அற்புதம்... அற்புதம்...' - விக்ரம் வேதா படத்துக்கு ரஜினி பாராட்டு!
அடப் பாவிகளா, தெலுங்கு பிக் பாஸும் காப்பியா?
ஜூலியை அடிம்மா ஓவியா: ஐடியா கொடுக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
இப்போ காயத்திரிய நல்லவா மாறி காட்டுறாங்களே எதுனா உள்குத்து இருக்குமோ?
'கண்ணடிச்சு கூப்பிட்டும் வராத பொம்பளை கைய பிடிச்சு இழுத்தா மட்டும் வந்துடவா போவுது!'
கபாலி மிஸ் பண்ணியதை காலா வாங்குவார்...?
சான்ஸ் கிடைக்கும்போது எல்லாம் கப் கப்புன்னு கட்டிப்புடிக்கும் சினேகன்
சேரி பிஹேவியர்.... காயத்ரி ரகுராமை பிசிஆர் சட்டத்தில் கைது செய்ய போலீசில் புகார்!
விஐபி 2 படத்தில் அனிருத்தை ஓரங்கட்டினோமா?: சவுந்தர்யா